Proverbs Essay

367 Words2 Pages
Tamil Proverbs Collection: * ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. * அகத்தின் அழகு முகத்தில் தெரியும்(Agathin Azhagu Mugathil Theriyum). * முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்(Mullai Mullal thaan edukka vendum). * தனி மரம் தோப்பு ஆகாது(Thani Maram Thopu aagadhu). * நிறை குடம் நீர் தளும்பாது. குரை குடம் கூத்தாடும்(Nirai Kudam Neer Thalumbaadhu kurai kudam Koothadum). * ஆழம் பார்க்காமல் காலை விடாதே(Look before you leap). * யானைக்கும் அடி சறுக்கும்(Yaanaikkum Adi Sarukkum). * எறும்பு ஊரக் கல்லும் தேயும்(Erumbu ora kallum theiyum). * ஆற்றில் போட்டாலும் அளந்து போடு(Aatril pottaalum alandhu podu). * நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்(Nizhalin arumai veiyilil thaan theriyum). * கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது(Kadugu ciruththaalum kaaram kuraiyaathu). * மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது(Moorthy chinnathaanalum keerthi periyathu). * புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது(Puli Pasitthalum Pullai Thinnadhu). * சிறு நுணலும் தன் வாயால் கெடும்(Ciru nunalum than vaayaal kedum). * பாம்பின் கால் பாம்பறியும்(Paambin kaal paambariyum). * மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல(Minnuvathellam ponnu alla.). * வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்(Verumkai enbathu moodathanam,un viralgal pathum mooladhanam.) * வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்.(Veetai kattipaar,kalyanathai senjuppar). * முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்(Muyarchi udayar igalchi adayar.) * தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்.(Thannirai kooda salladail allalam, athu panikati agum varai poruthal). * ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்(A poor workman always blames his tools). * அடி மேல் அடி வைத்தால் அம்மி்யும் நகரும்(Adi mel adi vaithal ammium nagarum). * விதியை மதியால் வெல்லலாம்(vidhiyai madhiyaal vellalaam). * மலையைக் கெல்லி எலியைப் பிடித்தானாம்(Malayai kelli eliyai

More about Proverbs Essay

Open Document